![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நாம் எங்கு இருக்கிறோம்?
| ||||
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம்.
| ||||
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது.
| ||||
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள்.
| ||||
அவர் பள்ளி ஆசிரியர்.
| ||||
அது ஒரு வகுப்பு (வகுப்பறை).
| ||||
நாம் என்ன செய்து கொணடு இருக்கிறோம்?
| ||||
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
| ||||
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
| ||||
நான் ஆங்கிலம் கற்கிறேன்.
| ||||
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய்.
| ||||
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான்.
| ||||
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம்.
| ||||
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள்.
| ||||
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள்.
| ||||
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது.
| ||||
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம்.
| ||||
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம்.
| ||||